அதே நாளில், சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த "ஞானசேகரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று, அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
மேலும், 20-11-2012 அன்று தாம்பரத்தை சேர்ந்த "மகேந்திரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார்.
0 comments:
Post a Comment