Monday, February 04, 2019
தெரிந்து கொள்ளுங்கள் நாம் அனைவரும் ஃபோன் கால்களை எடுத்ததும், நம்மையும் அறியாமல் 'ஹலோ' என்று கூறுவோம். இந்த 'ஹலோ' என்ற வார்த்தை எப்படி பிறந்த்து தெரியுமா??? தொலைப்பேசியை கண்டுப்பிடித்த அலெக்சான்டர் க்ராஹம் பெல்-ன் காதலியின் பெயரிலிருந்து வந்த வார்த்தை தான் 'ஹலோ'.
0 comments:
Post a Comment