Showing posts with label அறிவகம். Show all posts
Showing posts with label அறிவகம். Show all posts

Tuesday, December 25, 2012

இஸ்லாமிய அழைப்பு பணியில் அறிவக தாவா குழு!


அறிவக தாவா குழுவினர்

சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தினந்தோறும் பல கிராமங்களில் அறிமுகம் செய்து அதைபற்றிய விளக்கத்தை அளிக்கும் பணியை அறிவக தாவா குழுவினர் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கொடைகானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இக்குழுவினர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை பற்றி அப்பகுதி மக்களிடம விளக்கிகூறினர். அப்போது இக்குழுவினரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. இந்த அழைப்பு பணியை மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அறிவகம் மதரஸா சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
வீடுவீடாகச் சென்று இஸ்லாத்தின் பால் ஓர் அன்பான அழைப்பு!


கேரட் தோட்டத்தில் அழைப்பு பணி