Showing posts with label adirainews. Show all posts
Showing posts with label adirainews. Show all posts

Sunday, November 13, 2011

அதிரையில் 19வது வார்டின் அவல நிலை !






மேலே கண்ட புகைப்படங்கள் அனைக்தும் 19வது வார்டில் உள்ள புதுமனை தெருவில் எடுக்கப்பட்டவை .

 19வது வார்டில் உள்ள புதுமனை தெருவில் மக்கள் செல்லும் வழியில் கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவுதும் துர்நாற்றம் வீசுகிறது மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதை தடுக்க வார்டு உறுப்பினர் உரிய நடைவடிக்கை எடுக்க வேண்டும்மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர் .சரி செய்வாரா புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 வது வார்டு கவுன்சிலர் ? பொருத்து இருந்து பார்ப்போம் !

Friday, November 11, 2011

அதிரையில் நேற்று தீ விபத்து .





அதிரையில் நேற்று மதியம் ஒரு 3 மணி அளவில் கீழத்தெருவில் மூன்று கீற்று வீடுகள் எரிந்து சாமலானது. அதில் லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமானது . இதற்கு என்ன காரணம்  என்று கேட்டல் பொது மக்கள், மின் கசிவுனால் ஏற்பட்ட விபத்து என்று கூறினார்கள் .பொது மக்கள் தீயை அணைத்த பிறக்கு வழக்கம் போல் தீயணைப்பு வண்டி தாமதமாக வந்தது குறிப்படத்தக்கது .