மேலே கண்ட புகைப்படங்கள் அனைக்தும் 19வது வார்டில் உள்ள புதுமனை தெருவில் எடுக்கப்பட்டவை .
19வது வார்டில் உள்ள புதுமனை தெருவில் மக்கள் செல்லும் வழியில் கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவுதும் துர்நாற்றம் வீசுகிறது மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதை தடுக்க வார்டு உறுப்பினர் உரிய நடைவடிக்கை எடுக்க வேண்டும்மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர் .சரி செய்வாரா புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 வது வார்டு கவுன்சிலர் ? பொருத்து இருந்து பார்ப்போம் !
0 comments:
Post a Comment