Friday, November 25, 2011

இறக்கப்போகும் ஒரு தாய்..!


 

இந்த படம் இஸ்ரேலியர்களின் குண்டு வீச்சில் சிக்கி,

இறக்கப்போகும் ஒரு தாய், கடைசி  நிமிடத்தில்

தன் மகனை பரிவுடம் காணும் காட்சி....

தாயின் மரணத்தை, அந்த வேதனையை காண

மன உறுதியில்லாத மகன் வேதனையில் அழும் காட்சி......

தாயையும் இழந்து, தாய் மண்ணையும் இழந்து தவிக்கும்

அந்த மக்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை, நமக்கு ஏற்பட்டு,

நாம் அந்த இஸ்ரேலியர்களை எதிர்த்தால்....

நாம் போராளிகளா...??? அல்லது தீவிரவாதிகளா...???


{போராளிகள் உருவாவதில்லை.... உருவாக்கப்படுகின்றார்கள்
 

0 comments:

Post a Comment