Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts
Sunday, August 19, 2012
கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!
கலவரத்தால் பாதிக்கப்பட்ட
அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!
அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, மேலும் 149 முகாம்களில் அகதிகளாய் இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளின் கண்ணீர் துடைத்திட….
பெருநாள் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் வசூல் செய்யும் சகோதரர்களிடம் தாராளமாக வழங்கவும்.
இவண்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்,
தொடர்புக்கு: 9842716214, 9524278081.
புதுமனை தெரு நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (புகைபடங்கள்)
ரமலான் மாதத்தில் நமதூர் இளைஞர்கள் பல இடங்களில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமதூர் புதுமனை தெரு இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் இருனூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அபூபக்கர் சித்தீக் அவர்கள் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக வரும் பெருநாள் அன்று இந்தியா முழுவதும் பெருநாள் தொழுகை நடக்கும் இடங்களில் நிதி வசுல் செய்யப்பட உள்ள்து. இதில் தங்களால் இயன்ற.நிதியினை தாராளமாக வழங்குமாறு கேட்டுகொண்டார்கள்.
Sunday, August 12, 2012
Friday, August 10, 2012
Thursday, August 9, 2012
Wednesday, August 8, 2012
இப்போது நீங்கள் ஜக்காத் சம்மந்தமான கேள்வி கேக்க ..........

இன்று(08/08/2012) இரவு தக்வா பள்ளியில் நடைப்பெறும் சிறப்பு பயானில் ஜக்காத் குறித்த சந்தேகங்களுக்கு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நமது அதிரை தண்டர் சார்பாக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் சந்தேகங்களை பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் adiraithunderlive@gmail.com.
குறிப்பு: மின் அஞ்சல் அனுப்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேள்வியினை தெளிவாக குறிப்பிடவும்.
Tuesday, August 7, 2012
இன்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயானில் கேள்வி-பதில் நிகழ்ச்சி

இன்று(07/08/2012) இரவு தக்வா பள்ளியில் நடைப்பெறும் சிறப்பு பயானில் ஜக்காத் குறித்த சந்தேகங்களுக்கு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நமது அதிரை தண்டர் சார்பாக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் சந்தேகங்களை பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் adiraithunderlive@gmail.com.
குறிப்பு: மின் அஞ்சல் அனுப்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேள்வியினை தெளிவாக குறிப்பிடவும்.
Monday, August 6, 2012
Subscribe to:
Posts (Atom)





