Showing posts with label adiraiexpress. Show all posts
Showing posts with label adiraiexpress. Show all posts

Saturday, June 25, 2011

முன்னாள் இந்திய ஜனாதிபதி A.P.J. அப்துல்கலாம் அவர்களுடன் அதிரை பிரமுகர்கள் சந்திப்பு



ஜூன் - 5,2011 அன்று முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மாண்புமிகு A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் சென்னை ராஜ்பவனில் நமதூர் கல்வியாளர்கள் சந்தித்து "கல்வியும் உடலநலமும் ஏன் அவசியம்?" (WHY EDUCATION & HEALTHCARE IS IMPORTANT?) என்ற தலைப்பில் அதிரையில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.



சந்திப்பின்போது அதிரையில் பிரபல கல்வியாளர்கள் M.S.T.தாஜுதீன், பேரா.M.A. அப்துல் காதர் மற்றும் A.I.அப்துல் ரஜாக் (Chasecom) ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:சகோ.முஹைதீன் அன்சாரி

Friday, June 17, 2011

அதிரை பள்ளிகளின் கல்வி கட்டண விபரம்:


தமிழக அரசு புதிதாக தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்னைதுள்ளது. அது போல் நமதூர் தனியார் பள்ளிகளின் LKG-முதல்12-ஆம் வகுப்பு வரை அரசு நிர்னைதுள்ள கட்டண விபரம்:
IMAM SHAFI (RAH) MATRIC. HR. SEC. SCHOOL,
ADIRAMPATTINAM,
THANJAVUR - 614 701.
LKG-3500 -UKG-3500-1st-4150 -2nd-4150-3rd- 4150-4th- 4150-5th- 4150-6th- 5300-7th- 5300-8th- 5300-9th- 6450-10-6450-11th- 9500-12th- 9500.

THARBIYATHUL ISLAMIA NURSERY & PRIMARY SCHOOL,
5,HOSPITAL ROAD,
ADIRAMPATTINAM,
LKG-1250-UKG-1250-1st-1350-2nd-1350-3rd-1350-4th-1350-5th-1350 -

OXFORD NURSERY & PRIMARY SCHOOL,
9G,PILLAIYAR KOIL ST,
ADIRAMPATTINAM,
LKG-2050-UKG- 2050-1st- 2150-2nd- 2150-3rd- 2150-4th- 2150-5th- 2150.

OXFORD MATRICULATION SCHOOL,
514-G, NADUVIKKADU,
PUDUKKOTTAI ULIUR,
ADIRAMPATTINAM - 614 701.
LKG-1950-UKG- 1950-1ST- 2400-2nd- 2400-3rd-2400-4th-2400-5th-2400-6th-3350-7th-3350-8th-3350-9th- 3400-10th- 3400.
நமதூரில் ஏராளமான தனியார் பள்ளிகள் இருக்கின்றன.ஆனால் அரசு இணையத்தளத்தில் அந்த பள்ளிகளின் கல்வி கட்டணத்தை வெளியடவில்லை:

Tuesday, June 14, 2011

13ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய AFCC கிரிக்கெட் அணி .


அதிரை AFCC கிரிகெட் அணி இந்த ஆண்டின் 13ஆவது முறையாக வெற்றி வாகை சூடியது . நேற்று (12/06/2011) ஊரநிபுரத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 10000 ரூபாய்க்கான பரிசை தட்டிச்சென்றது இந்த தொடர்ப் போட்டியில் தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்றது என்பது குறிப்பிடதக்கது . இன்று (13/06/2011) அத்திவெட்டியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 10000 ரூபாய்க்கான பரிசை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சுமார் 60 அணிகள் பங்குபெற்றன என்பது குறிப்பிட தக்கதுதஞ்சை மாவட்டத்தில் நமதூர் அணி மிகச்சிறந்து விளங்குகின்றது.


சிறந்த ஆட்டக்காரருகான பரிசு பெறும் இம்ரான்


வெற்றிக் கோப்பையை பெறும் அணித்தலைவர் கபூர்



Sunday, June 12, 2011

கோப்பையை கைபற்றியது அதிரை AFFA அணி


இன்று மேலனத்தத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் AFFA அணி பிச்சினிக்காடு அணியை சந்தித்தது நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றதை கேள்விப்பட்ட நமதூர் வாசிகள் சுமார் 150 பேர் மேலனத்தத்தில் குவிந்தனர். ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அதிரை அணியின் அஷ்ரப் முதல் கோலை அடித்தார் அடுத்த சில நிமிடங்களில் பிச்சினிக்காடு அணியினர் தங்கள் சார்பாக ஒரு கோலை அடித்தனர் ஆட்டம் சமநிலையை அடைந்தது பின்னர் ஹைதர் தனக்கு கிடைத்த கிக் வாய்பை லாவகரமாக பயன்படுத்தி கோல் அடித்தார் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் AFFA முன்னிலை பெற்றது . இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய AFFA அணியின் வீரர் சைபுதீன் கோல் அடித்தார் . பிச்சினிக்காடு அணியில் மிகச் சிறந்த தஞ்சை அணி வீரர்கள் பங்கு பெற்றும் அவர்கலால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் AFFA அணி வெற்றிவாகை சூடியது .AFFA அணிக்கு இந்த ஆண்டின் இது முதல்வெற்றி கோப்பை ஆகும்.



வெற்றி வாகை சூடிய விரர்கள்
சிறப்பு விருந்தினர்கள் ஆட்டத்தை துவைகிவைக்கும் காட்சி




Monday, June 6, 2011

சிறப்பாக முடிந்த AFFA வின் கால்பந்து தொடர் போட்டி...


அதிரை கால்பந்து கலகம் நடத்திய 8 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று  (5-6-2011) சிறப்பாக நடைபெற்றது . நேற்றைய  ஆட்டத்தில் அதிரை AFFA அணியும் கலைவாணர் கண்டனூர் அணியும் மோதின.கலைவாணர் கண்டனூர் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது .

பரிசு அணிவகுத்துஇருக்கும் காட்சி 


வீரர்கள் அணிவகுக்கும் காட்சி


AFFA வின் இளம் வீரர்கள் அணிவகுத்து இறக்கும் காட்சி


சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி 







AFFA வின் பயிற்சியாளர் லியாகத் அலி அவர்களை கவுரவிக்கும் காட்சி


காதிர்முகைதின் தமிழ்த்துறை பேராசிரியர் கபீர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் காட்சி  















   புகைப்பட உதவி
முஸ்லிம் மலர் ஹசன்




Sunday, June 5, 2011

AFFA வின் நேற்றைய போட்டி(04-06-2011)

நேற்று  கணிவாசல் காரைக்குடி அணி கலைவாணர் கண்ட்டனுர் அணியுடன் அரைஇறுதி ஆட்டம் நடைபெற்றது . கலைவாணர் கண்ட்டனுர் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது .

a








இன்று இறுதி ஆட்டம் நடைபெறும்

குள்ளநரி AFFA அதிரை அணியும் சிங்கம்  கலைவாணர் கண்ட்டனுர் அணியுடன் மோதிகின்றது.

Tuesday, May 31, 2011

AFFA வின் நேற்றய போட்டி(30-05-2011) நடைபெற்றே ஆட்டத்தில்

நேற்று (30-05-11) இரண்டாம் காலிறுதி ஆட்டமாக அதிரை AFFA அணியும் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியும் மோதின . கடைசி ஒரு நிமிடம் மிஞ்சி இருந்த நிலையில்
அதிரை AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


நேற்றைய  ஆட்டத்தின் சிறப்பு அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி அணியில் பத்தாம் வகுப்பில் 462 மதிப்பெண் பெற்ற சிறுவனின் ஆட்டத்திற்கு அரங்கமே அதிர்ந்தது . அவருடைய ஆட்டத்தை பாராட்டி 800 ருபாய் பரிசு வழங்கப்பட்டது .


கால்பந்து ரசிகர்கள் அந்த சிறுவனை பாராட்டும் காட்சி 




இன்று  (31-05-11) முன்றாம் குவாட்டர் பைனல் ஆட்டமாக் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணியும் சிவகங்கை அணியும் மோதிகினறன .

Friday, May 27, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவிகள் சாதனை


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.


இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம்   வகுப்பு (English medium)பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள்.

இமாம் ஷாஃபி பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்மாணவர்கள்:21/26, மாணவிகள்:29/29 - 50/55
100/100??
தேர்ச்சி சதவீதம்91%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%


முதலிடம் : அல் ஜசீரா 
மொத்த மதிப்பெண்கள் :474 
இரண்டாமிடம் : பாஹிமா பாத்திமா
மொத்த மதிப்பெண்கள் :473
முன்றாமிடம்: வசீமா
மொத்த மதிப்பெண்கள்: 472

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்139/144
100/100??
தேர்ச்சி சதவீதம்97%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%
முதலிடம்: சகீரா
மொத்த மதிப்பெண்கள்: 482

இரண்டாமிடம் நபீஸா
மொத்த மதிப்பெண்கள்: 481

மூன்றாமிடம்: மலர்விழி
மொத்த மதிப்பெண்கள்: 468

காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள் : பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 93%


முதலிடம்: ரியாசுதீன்
மொத்த மதிப்பெண்கள் :
 459 
முதலிடம்: வின்சன்ட் பளித் பிரீடோ
மொத்த மதிப்பெண்கள் :
 444
மூன்றாமிடம் : சேக் அலாவுதீன்
மொத்த மதிப்பெண்கள் : 442

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (ஆண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்174/187
100/100??
தேர்ச்சி சதவீதம்93%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்79%

முதல்,இரண்டாம்,மூன்றாமிடம் பெற்று சாதனைபடைத்த மாணாக்கர்களையும் தேர்வில் வென்றவர்களையும் ADIRAITHUNDER  பாராட்டுவதோடு, தோல்வி அடைந்தவர்கள் மனம்துவன்றுவிடாமல் அடுத்தடுத்த தேர்வுகளில் வென்று பிரகாசமான எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கவும் வாழ்த்துகிறோம்.