Sunday, August 14, 2011

காமப் பசிக்கு இறையாக மாட்டேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்!
சமீபத்தில் ஃபேஸ் புக்கில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதே வீடியோவை நமது வாசகர்களும் காண வேண்டும் என்ற அடிப்படையில் அதை கீழ் கொடுத்துள்ளேன்.


குறிப்பாக இஸ்லாமிய சகோதரிகளே! ஹிஜாப் என்பது ஒரு உடையல்ல மாறாக அது ஒரு கேடயம். அதை அனிபவர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. இன்றை மேற்கத்திய நாடுகள் ஹிஜாபை தடை செய்ய வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர். அப்பேற்பட்ட அயோக்கியர்களிடம் ஹிக்மத்தோடு செயல்படவேண்டும் என்பதனையும் இந்த வீடியோ காட்சி அழகாக எடுத்துரைக்கிறது. இந்த வீடியோவை தயாரித்து சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்கிடுவானாக!

0 comments:

Post a Comment