பாங்கோக்கிலுள்ள கலையார்வமுள்ள சிற்பியொருவரினால் மிகவும் விசித்திரமான வடிவத்தில் மோட்டார் வண்டியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் விசித்திரமான மோட்டார் வண்டி ஏனைய வண்டிகளின் பகுதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள தமது வேலைத்தளத்திலேயே இச் சிற்பி இவ் மோட்டார் வண்டியை நிர்மாணித்துள்ளார். இச் சிற்பிக்கு ‘கோ ஆர்ட் ஜொப்’ எனும் பெயர் கொண்ட 04 கடைகள் தாய்லாந்தில் உள்ளதாகவும், மேலும் இவரினால் நிர்மாணிக்கப்பட்ட இம் மோட்டார் வண்டிக்கு உலகம் பூராகவும் சிறந்த கேள்வி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் விசித்திரமான மோட்டார் வண்டியின் புகைப்படங்கள் சில உங்கள் கண்களின் விருந்துக்கு,
>>>>>>>
>>>>>>>>>
>>>>>>>
>>>>>>>>>
0 comments:
Post a Comment