Thursday, August 9, 2012
எகிப்து:தாக்குதலின் பின்னணியில் மொஸாத் – இஃவானுல் முஸ்லிமீன், ஹமாஸ் குற்றச்சாட்டு!
Thursday, August 09, 2012
No comments
செய்திகள் அறிவோம் -நம்மை சுற்றி தெரியாத மர்மங்கள் ஆயிரம் .நீங்கள் ஆராயுங்கள் இவர்களை பற்றிய தகவல்களை இன்னும் தெரிந்து கொள்வீர்கள் அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை !!! xxxxx ILLUMINATI xxxxxx
ஒரு அமைப்பு சுமார் 250 வருடங்களாக தொடர்ந்து இயங்க முடியுமா
இப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களை கொண்டுள்ள அமைப்பு தான் Illuminati/இல்லுமினடி 1 may 1776 உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கொள்கை new world order அதாவது உலகை ஒரே அரசாங்கத்தின் கீள் கொண்டுவருவது - one world Government, இவர்களின் தற்ப்போதைய வேலை உலகின் மக்கள் தொகையை தாங்கள் ஆட்சி செய்வதற்கு ஏற்ப குறைப்பது,உண்மையில் இது பழைய வேலை ஏன் என்றால் இது இவர்களுக்கு அளிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிறது,இவர்களின் நோக்கம் உலகத்தில் பஞ்சம்,பட்டினி உருவாக்குவது,பேரழிவுகள்,போர்கள்,வியாதிகள் மூலம் மக்களை கொல்வது,இவர்கள் தனி மனிதனாகவோ,நிறுவனமாகவோ அல்லது அரசாங்கமாகவோ இருக்கலாம்,இவர்களின் கட்டுப் பாட்டில் உலக வங்கி,ராணுவ தலைமையகம் செயல்படுகின்றன,சமிபத்தில் ஈராக் மேல் தொடுக்கப்பட்டது போர் கூட நியூ வேர்ல்ட் வார் தான்
ஏதோ டேன் பிரவுன் நாவல் படிப்பது போல் உள்ளதா,வெறும் 250 வயதே ஆனா இந்த அமைப்புக்கே இப்படி ஆச்சரியப்பட்டிர்கள் என்றால்,இந்தியாவில் இப்படிப் பட்ட ஒரு ரகசிய அமைப்பு கடந்த 2000 வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்றால் நம்புவீர்களா,நம்ம சென்னையில் கூட இந்த அமைப்பு இருக்கிறது வேறு ஒரு பெயரில் . இதனுடைய புகை படம் இன்னைது உள்ளேன் . இந்த புகை அமெரிக்க டாலரில் இடம் பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .எகிப்பது பெர்மிடில் ஒரு கண் பொருத்தப்பட்டு யுப்பது போல் இருக்கும் .இது தஜாளின் ஒற்றை கண்ணை குறிப்பிடுவது போல் இருக்கும் .இந்த அமைப்பில் பல முக்கிய தலைவர்களும் இடம் பெற்று உள்ளார்கள்.
அதுவும் மறைமுகமாக,இந்த உலகத்தில்
நடக்கும் போர்கள்,இனப்படுகொலைகள்,பேரழிவுகள் அனைத்தும் மிகச்சிலரின் நெடுநாளைய திட்டங்கள் என்பதனை உங்களால் நம்ப முடிகிறதா, இந்த அமைப்புக்கு பின் இருப்பவர்கள் உலகின் மிகப்பெரிய multi millionaire,13 corporate Families,(Rockefeller's family,Morgans,)இப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களை கொண்டுள்ள அமைப்பு தான் Illuminati/இல்லுமினடி 1 may 1776 உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கொள்கை new world order அதாவது உலகை ஒரே அரசாங்கத்தின் கீள் கொண்டுவருவது - one world Government, இவர்களின் தற்ப்போதைய வேலை உலகின் மக்கள் தொகையை தாங்கள் ஆட்சி செய்வதற்கு ஏற்ப குறைப்பது,உண்மையில் இது பழைய வேலை ஏன் என்றால் இது இவர்களுக்கு அளிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிறது,இவர்களின் நோக்கம் உலகத்தில் பஞ்சம்,பட்டினி உருவாக்குவது,பேரழிவுகள்,போர்கள்,வியாதிகள் மூலம் மக்களை கொல்வது,இவர்கள் தனி மனிதனாகவோ,நிறுவனமாகவோ அல்லது அரசாங்கமாகவோ இருக்கலாம்,இவர்களின் கட்டுப் பாட்டில் உலக வங்கி,ராணுவ தலைமையகம் செயல்படுகின்றன,சமிபத்தில் ஈராக் மேல் தொடுக்கப்பட்டது போர் கூட நியூ வேர்ல்ட் வார் தான்
ஏதோ டேன் பிரவுன் நாவல் படிப்பது போல் உள்ளதா,வெறும் 250 வயதே ஆனா இந்த அமைப்புக்கே இப்படி ஆச்சரியப்பட்டிர்கள் என்றால்,இந்தியாவில் இப்படிப் பட்ட ஒரு ரகசிய அமைப்பு கடந்த 2000 வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்றால் நம்புவீர்களா,நம்ம சென்னையில் கூட இந்த அமைப்பு இருக்கிறது வேறு ஒரு பெயரில் . இதனுடைய புகை படம் இன்னைது உள்ளேன் . இந்த புகை அமெரிக்க டாலரில் இடம் பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .எகிப்பது பெர்மிடில் ஒரு கண் பொருத்தப்பட்டு யுப்பது போல் இருக்கும் .இது தஜாளின் ஒற்றை கண்ணை குறிப்பிடுவது போல் இருக்கும் .இந்த அமைப்பில் பல முக்கிய தலைவர்களும் இடம் பெற்று உள்ளார்கள்.
நன்றி இன்று ஒரு தகவல் -facebook
பர்மாவில் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் - சவூதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் எச்சரிக்கை.............!!

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கடந்த 07.08.2012 அன்று இரு புனித பள்ளியின் காவலரும் சவூதி அரசருமான சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது,
இக்கூட்டத்தில் மியான்மரில் முஸ்லிம்களை கொடூ
இக்கூட்டத்தில் மியான்மரில் முஸ்லிம்களை கொடூ
ரமான தாக்குதல் மற்றும் மனிதஉரிமை மீறல் மூலம் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேற முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கண்டனக்குரல்கள் எழுந்தன,
மியான்மரில் முஸ்லிம்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ சர்வதேச சமூகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது,
மேலும் மியான்மரில் முஸ்லிம் பெண்கள் கற்ப்பழிக்கப்படது, சிறுவர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட கொடூர இன அழிப்பு தாக்குதல் அனைத்தையும் பற்றி விவாதிக்கப்பட்டு தமது கண்டனத்தை பதிவு செய்ததாக செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.
மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளதா என்பது சரியாக தெரியவில்லை,
கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்ததோடு, முஸ்லிம்கள் மியான்மரில் அத்துமீறி வாழ்கிறார்கள் என்பதை புள்ளி விபரத்தோடு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது, இந்த கண்டனம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் எந்த தொலைக்காட்சியும் செய்தி வெளியிடவில்லை,
உலக அளவில் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை உலகளாவிய ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன என்பதை மட்டுமே நன்கு உணரமுடிகிறது
இதேபோல் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
மியான்மரில் முஸ்லிம்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ சர்வதேச சமூகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது,
மேலும் மியான்மரில் முஸ்லிம் பெண்கள் கற்ப்பழிக்கப்படது, சிறுவர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட கொடூர இன அழிப்பு தாக்குதல் அனைத்தையும் பற்றி விவாதிக்கப்பட்டு தமது கண்டனத்தை பதிவு செய்ததாக செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.
மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளதா என்பது சரியாக தெரியவில்லை,
கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்ததோடு, முஸ்லிம்கள் மியான்மரில் அத்துமீறி வாழ்கிறார்கள் என்பதை புள்ளி விபரத்தோடு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது, இந்த கண்டனம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் எந்த தொலைக்காட்சியும் செய்தி வெளியிடவில்லை,
உலக அளவில் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை உலகளாவிய ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன என்பதை மட்டுமே நன்கு உணரமுடிகிறது
இதேபோல் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
.
thanks to facebook friends
நள்ளிரவில் சாலைமறியல் செய்த அதிரை இளைஞர்கள்! புகைப்படங்களுடன்...
புனிதமிகு ரமலான் மாதத்தில் வருடம் தோறும் ஏற்படுத்தப்படும் மின்வெட்டு இந்த வருடமும் நேற்று (08/08/2012) இரவு 09:30 மணி முதல் நள்ளிரவு 1:50 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிரை மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் அதிரை மின் வாரியத்தை தொடர்பு கொண்டபொழுது மதுக்கூரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் மின்சாரம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறினர். இதை உறுதி செய்ய மதுக்கூர் மின்சார வாரியத்தை தொடர்புக்கொண்டு கேட்டபொழுது இங்கு எந்த ஒருவிதமான மின் தடையும் இல்லை என்று கூறினர்.
அலட்சிய போக்குடன் பொய்யான தகவலை கூறிய அதிரை மின் வாரியத்தை கண்டித்து இளைஞர்கள் நமதூர் ECR ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ECR ரோட்டில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.
Wednesday, August 8, 2012
இப்போது நீங்கள் ஜக்காத் சம்மந்தமான கேள்வி கேக்க ..........

இன்று(08/08/2012) இரவு தக்வா பள்ளியில் நடைப்பெறும் சிறப்பு பயானில் ஜக்காத் குறித்த சந்தேகங்களுக்கு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நமது அதிரை தண்டர் சார்பாக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் சந்தேகங்களை பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் adiraithunderlive@gmail.com.
குறிப்பு: மின் அஞ்சல் அனுப்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேள்வியினை தெளிவாக குறிப்பிடவும்.
FLASH NEWS நாளை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுக் காலண்டரில் செப்டம்பர் 8ம் தேதி, என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணஜெயந்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஓங்கட்டும் இஸ்லாமியர்களின் குரல்! அதிரட்டும் மூன்று நகரங்களின் திடல்!!
ஆக்ஸ்ட் 15-ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது இது குறித்து அதன் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் ""என்ன நடந்தால் நமக்கென்ன'' என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் ""சுதந்திர தின அணி வகுப்பையும்'' பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.
இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் ""சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி'' நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மாட்டிய(மத்திய) அரசு கூறுகிறது!
புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்
மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி!
காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர். பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது.
யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முஹம்மது அபூ அஸ்கர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)



.jpg)
