அதிரையில் பரவலாக பரவும் டெங்கு நோயால் அவதிப்படும் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதை கண்ட நமது தண்டர் குழு இன்று இந்த நோயால் அதிகம் பாத்தித்துள்ள நமதூர் ஏரிப்புரக்கறை எல்லைகுட்பட்ட பிலால் நகரில் சென்று ஆய்வை மெர்கொண்டது அப்பொழுது இந்த பகுதி முழுதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் அபாயகரமான நோய்கள் பரவுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்ரனர்.
மேலும் இந்த பகுதி ஏரிப்புறக்கரையை சார்ந்ததாக உள்ளதால் இதனை இப்பகுதி கவுன்சிலர் உட்பட யாரும் இப்பகுதியை கவணிக்கபடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுவரை 6 பேருக்கு டெங்கு நோய் தாக்கியுள்ளதாக அதிரச்சி தகவல்களையும் தெரிவிக்கின்றனர் இப்பகுதியை சார்ந்த மக்கள்.
Thanks to Adirai Thunder Team
ReplyDeleteYou did good job !
Thunder team kindly take necessary steps to solve this problem.
ReplyDeleteஇந்த மாதிரி இருந்தால் இந்த தெரு மக்கள் என்ன ஆவது
ReplyDeleteThanks for your report...Bilaal nagar peoples are really facing danger please take any action to solve this problem
ReplyDelete