Thursday, October 18, 2012

அதிரை தமுமுகவின் கூட்டு குர்பானி திட்டம்!


அஸ்ஸலாமு அலைக்கும்... அதிரை தமுமுக இவ்வருடத்திற்கான கூட்டு குர்பானி திட்டத்தின் பங்கு விலை விபரத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி கூட்டு குர்பானி மாடு பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,000/-மும், கூட்டு குர்பானி ஒட்டகம் பங்கு ஒன்றுக்கு ரூபாய் 9,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் சேரவிரும்பும் சகோதரர்கள் கீழ்கானும் தமுமுகவின் நிர்வாகிகளை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு 
M. முஹம்மது தைய்யூப் - 9952131334
M.O. செய்யது முஹம்மது புஹாரி - 9944449848  

0 comments:

Post a Comment