Tuesday, October 23, 2012

அதிரையில் ரூ.350/-க்கு ஒரு கிலோ ஒட்டக கறி!

அதிரையில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஒட்டக கறி ஒரு கிலோ 350 ரூபாக்கு விற்கப்படுகின்றது. வருகின்ற 25.10.2012 அன்று காலை தக்வா மார்கடில் உள்ள காடை சென்டரில் ஒட்டக கறி கிடைக்கும். ஒட்டக கறி வாங்க விரும்புவோர் கீழ்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன் பதிவு  செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு:
பீர் முஹம்மது
காடை சென்டர்,
தக்வா மார்கட்,
அதிரை.
செல்: 98949 43596, 88702 43936

குறிப்பு: முன் பதிவு அவசியம்

0 comments:

Post a Comment