Sunday, October 7, 2012

திருச்சியில் நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தின் வீடியோ தொகுப்பு!

கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்க கோரி சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சியில்  நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தின் வீடியோ தொகுப்பு.

0 comments:

Post a Comment