
அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊக்கத் தொகை வழங்க உள்ளது.
மதிப்பெண்கள் வரையறை | கல்வி ஊக்கத்தொகை |
480 மற்றும் அதற்கு மேல் | ரூ.3,000 |
460-479 | ரூ.2,500 |
400-459 | ரூ.2,000 |
300-399 | ரூ.1,500 |
299 அல்லது அதற்கு கீழ் | ரூ.1,000 |
இந்த அறக்கட்டளை மூலம் ஊக்கத் தொகை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், 31.05.2013 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கத் துவங்கலாம்.
கவனிக்கவும்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 03.06.2013 மாலை 4 மணி

தகவல்: ஜாஃபர்
0 comments:
Post a Comment