Monday, August 20, 2012
Subscribe to:
Post Comments (Atom)
மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.
0 comments:
Post a Comment