
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பெரிய பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு அதன் நடுவில் காட்சியளிக்கும் பங்களாக்களில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வசிக்கிறார்கள்..
இந்த நவீன வசதிகள் கொண்ட பங்காளக்கள், தமிழக அரசுக்கு சொந்தமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளது. அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் இந்த பங்களாக்களுக்கு, பொதுப்பணித்துறை ஒவ்வொரு...