Tuesday, September 27, 2011

இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி ஸலாஹுதீன் ஐயூபி

சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி ஒட்டுமொத்த மத்தியஆசியாவையும் கைப்பற்றி சிதறிகிடந்த முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து ஒரு இஸ்லாமிய சாம்ராச்சியத்தை உருவாக்கிய இஸ்லாமிய வரலாறு கண்ட வெற்றி தளபதிகளில் ஒருவர் மூன்றாவது சிலுவைப்போரில் எதிரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி எதிரி கைப்பற்றிய மஸ்ஜிதுல் அக்சாவை மீண்டு கைப்பற்றி எதிரிக்கு தோல்விகளை விதியாக மாற்றியவர் அனால் இன்று அந்த மஸ்ஜிதுல் அக்சா மீண்டும் எதிரி கைபற்றிகொண்டான் இந்த நிலையில் தளபதி சுல்தான் ஸலாஹுதீன் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம்.


0 comments:

Post a Comment