செல்வ செழிப்பில் வாழ்ந்த ஈராக்கியர்கள் இன்று சிரியாவிலும், ஜோர்தானிலும் 40 லட்சம் ஈராக்கிகள் அகதிகளாக வாழ்கின்றனர்.
சிரியாவின் குப்பை மேடுகளிலிருந்து ஈராக்கிய குழந்தைகள் எச்சில் உணவுகளை பொறுக்கித் தின்றும், காலி பாட்டில்களையும் இரும்புகளையும் பொறுக்கி விற்றும் உயிர்வாழும் கொடுமை நடக்கிறது, யாசகம் கேட்டு சிரியாவின் தெருக்களில் ஆயிரமாயிரம் ஈராக் குழந்தைகள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
பெண் குழந்தைகளில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள், பாலியல் தொழில் என்பது ஈராக்கிய வரலாற்றில் இது வரை கேட்டிறாத ஒன்று.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளை யாரும் பராமரிக்க முடியாமல் தெருக்களில் அனாதைகளாக அலைகின்றனர்.
சுமார் 10 லட்சம் இராக்கிய குழந்தைகள் இரவு உணவின்றி தெருக்களில் உறங்குகிறார்கள்...
நன்றி : சம நிலை சமுதாயம்

By: Malcom X Farook
0 comments:
Post a Comment