Monday, July 4, 2011

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லுரி நிர்வாகத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரன்ட் கண்டன பேரணி



          கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ கல்லுரி, மாணவர்களிடம் அதிக கட்டணம்  வசூலிப்பது  மட்டுமல்லாமல் பிற்படுத்த பட்டோருக்கான இடஒதுக்கீட்டையும் மறுத்துவருகிறது.கல்லூரியின் இந்த வியாபார போக்கை கண்டித்து தேசிய மாணவர் இயக்கமான  கேம்பஸ் ஃப்ரன்ட் கண்டன பேரணி நடத்தியது.இந்த பேரணியை கல்லுரி வளாகத்திற்குமுன் போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது பேசிய அமைப்பின் மாநில தலைவர் அஜ்மல் இஸ்மாயில் கல்லுரி நிர்வகம் தனது போக்கை உடனடியாக நிறுத்தி கொள்ளவிட்டால் போராட்டம தீவிரமடையும் என எச்சரிகை விடுத்தார் இதே போல் கடந்த வாரம் மாணவர்களிடையே பாகுபாடு காட்டிய ஜூப்ளி மருத்துவ கல்லுரி நிர்வாகத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரன்ட்
ஆர்பாட்டம் நடத்தியது குறிபிடத்தக்கது. 

0 comments:

Post a Comment