
.இதை விட கொடுமையக் என்னவெனில் துப்பாகிசசூ ட்டில் காயமடைந்து உயிருக்காக போரடிகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறை பயங்கரவாதி ஒருவன் ஏறி மிதித்து கொன்றான்.இதன் புகைபட்ட பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.பாதிக்க பட்டவர்களுக்கு இழப்பீடோ அல்லது கொலை செய்த காவல் துறை மீது தண்டனையோ இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.






0 comments:
Post a Comment