Thursday, July 21, 2011

அதிரையில் நடந்த சுதந்திர தின ஒத்திகை முகாம் .{புகைபடங்கள் }


 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை கடற்கரை தெரு திடலில் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.நிகழ்ச்சியை காண பலநூறு பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் புகைப்படங்களில் சில… மேலும் புகைப்படங்களும், காணொளியும் விரைவில் இன்ஷாஅல்லாஹ்





!




0 comments:

Post a Comment