Saturday, July 21, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் நேரடி ஒளிபரப்பு!


இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் அதிரை தக்வா பள்ளியில் நடைபெறும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் தினந்தோறும் இரவு 10:35 மணிக்கு நமது அதிரை தண்டர்(AdiraiThunder) இணையதளத்தில் ஒளிபரப்பாகும். அனைத்து இஸ்லாமிய மக்களும் மார்க்க சொற்பொழிவை கேட்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு இண்டெர்னெட் சேவை வழங்கிய நமதூர் AirTouch நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை தண்டர் ஊடக குழு

1 comment:

  1. ஜுபைர் துபையிலிருந்து

    அஸ்ஸலாமு அலைக்கும்

    ரமலான் முழுவதும் அதிரை தக்வா பள்ளியில் நடைபெறும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயானை தினந்தோறும் இரவு 10:20 மணிக்கு ஒளிபரப்பு செய்யும் நமது அதிரை தண்டர் குழுவினர்களுக்கும் இதற்க்கு இண்டெர்னெட் சேவை வழங்கும் AirTouch நிறுவனத்திற்க்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பிறாத்தனனையும்.அல்லாஹ் உங்களுடைய சேவைகளை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்

    இதுப்போல ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பெண்களுக்கான சிறப்பு பயானும் காலை 10:30 முதல் 12:15 வரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது அதில் உங்களுடைய குடுபத்து பெண்களையும் கலந்துக்கொள்ளசெய்து அல்லாஹுடைய அருளை பெற்றுக்கொள்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    வஸ்ஸலாம்.

    ReplyDelete