Friday, September 21, 2012

அதிரையில் நடைபெற்ற மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம். (புகைப்படங்கள்&வீடியோ)

செல்வங்கள்,உங்கள் குடும்பத்தினர் ஆகியனவற்றை விடவும்,அல்லது உங்களுக்கு விருப்பமானவற்றை விடவும் என்னை நேசிக்காதவரை நீங்கள் மூமீன்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஆகமாட்டீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

                           (நூல்- புஹாரி,முஸ்லிம்)





                                                      



நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து வெளியிட்ட படத்தினை இணைய தளத்தில் இருந்து உடனே நீக்க கோரியும் மற்றும் அமெரிக்க அரசை கண்டித்தும்  அதிரை தமுமுக சார்பாக  அதிரையில் இன்று  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இதில்  பாப்புலர் ஃப்ரண்டின் அதிரை நகர செயலாளர் அப்துல்லாஹ், அதிரை நகர சேர்மன் S.H.அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவுசெய்தனர். இறுதியாக  ம.ம.க மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

0 comments:

Post a Comment