Home
Adirai Thunder
Adirai News
Ramalan Bayan Mp3
Featured
Health
Childcare
Doctors
Uncategorized
Friday, September 14, 2012
சென்னைஅண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை-பாப்புலர் ஃப்ரண்ட்
Friday, September 14, 2012
PFI
No comments
முஸ்லிம்கள்
தங்கள்
உயிரையும்
விட
புனிதமாக
மதிக்கும்
முஹம்மது
நபியவர்களை
இழிவுபடுத்தும்
விதமாக
அமெரிக்காவிலுள்ள
கலிஃபோர்னியா
மாகானத்தில்
வசித்து
வரும்
யூத
இனத்தைச்சேர்ந்த
ஷாம்
பேசிலி
என்ற
திரைப்பட
இயக்குனர்
மற்றும்
அமெரிக்காவைச்சேர்ந்த
டெர்ரி
ஜோன்ஸ்
என்ற
கிறிஸ்தவ
போதகர்
ஆகிய
இருவரும்
ஒன்றினைந்து
திரைப்படம்
ஒன்றை
தயாரித்துள்ளனர்
.
அதில்
உண்மைக்கு
புறம்பாகவும்
,
பொய்யான
விஷயங்களை
பரப்பியும்
ஒட்டு
மொத்த
முஸ்லிம்
சமூகத்தினரையும்
புண்படுத்தும்
விதமாக
அதனை
தயாரித்துள்ளனர்
.
இதனால்
உலகம்
முழுவதும்
முஸ்லிம்
சமூக
மக்களிடையே
பெரும்
கொந்தளிப்பு
ஏற்பட்டு
பல்வேறு
நாடுகளில்
அமெரிக்காவை
கண்டித்து
பலவகையான
போராட்டங்கள்
நடைபெற்று
வருகிறது
.
முஸ்லிம்
சமூகத்தின்
உயிர்
மூச்சான
முஹம்மது
நபியவர்களை
இழிவுபடுத்தும்
செயல்கள்
தொடர்ந்து
மேற்கத்திய
நாடுகளில்
உள்ளவர்கள்
செய்துவருகிறார்கள்
.
இவ்வாறு
செய்பவர்களை
அந்நாட்டு
அரசாங்கங்கள்
தண்டிப்பதாக
தெரியவில்லை
.
இத்தகைய
செயலை
கண்டித்து
பாப்புலர்
ஃப்ரண்ட்
ஆஃப்
இந்தியாவின்
சார்பாக
சென்னை
அண்ணாசாலையிலுள்ள
அமெரிக்க
தூதரகத்தை நேற்று
(13.09.2012)
மாலை
4
மணியளவில்
முற்றுகையிடப்போவதாக
அறிவித்தது.
பாப்புலர்
ஃப்ரண்ட்
ஆஃப்
இந்தியாவின்
தமிழ்மாநில
தலைவர்
இஸ்மாயில்
தலைமையில்
நடைபெற்ற
இப்போராட்டத்தில்
மாநில
செயலாளர்
ஷேக்
முஹம்மது
அன்சாரி
,
மாநில
பொருளாளர் அஸ்கர் ,
எஸ்
.
டி
.
பி
.
ஐ
கட்சியின்
மாநில
தலைவர்
தெஹ்லான்
பாகவி
மற்றும்
பாப்புலர்
ஃப்ரண்ட்
ஆஃப்
இந்தியாவின்
சென்னை
மாவட்ட
நிர்வாகிகள் மற்றும்
சுமார் 400 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் ..
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
Newer Post
Older Post
Home
0 comments:
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)
AT
Ads
Blog Archives
ADIRAI GROCERY RAMADAN OFFER Rs. 449/-
MAKKAH LIVE
Blog Archive
►
2021
(30)
►
May
(5)
►
April
(25)
►
2019
(10)
►
March
(3)
►
February
(7)
►
2013
(486)
►
June
(31)
►
May
(82)
►
April
(127)
►
March
(140)
►
February
(57)
►
January
(49)
▼
2012
(1124)
►
December
(112)
►
November
(102)
►
October
(94)
▼
September
(64)
இருதய சிகிச்சைக்காக உதவி நாடி…(வேண்டுகோள் காணொளி)
உச்சநீதிமன்ற தீர்ப்பு:காவல்துறையை மதசார்பற்றதாக மா...
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் இயக்குநர் கைது!
சொஹ்ரபுத்தீன் ஷேக் கொலை வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்...
ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர்: வன்ஸாரா, பாண்டே மீத...
அரச பயங்கரவாதம் - சகோ Z.முஹமது தம்பி
கியூ பிராஞ்ச் போலிசை கண்டித்து INTJவின் கண்டன போஸ்டர்
இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 28.09.2012-Mp3
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு! அதிர்ச்சியில் தினமலர்!
பாப்புலர் ஃப்ரண்டின் சர்வ சிக்ஸா கிராமம்
சிரியாவில் இரத்தக் களரி: ஒரே நாளில் 305 பேர் படுகொலை!
மேற்கத்தியர்கள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உரு...
அணு உலைக்கு எதிர்ப்பு: ஒரு லட்சம் பேர் சட்டப்பேரவை...
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கண்டனப் பேரணியை...
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர்: வழக்கை மும்பை...
அதிரையில் திடீரென ஏற்பட்ட சூறை காற்றுடன் சாரல் மழை!
அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட்...
கூடங்குளம் போராட்டத்தை நசுக்க தொடரும் மின்வெட்டு!
அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை...
அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு: கர்நாடகா அரசுக...
அமெரிக்கா அணுகுமுறையை மாற்றினால் உறவு மேம்படும் – ...
ஆசிரியர் திட்டியதால் லாரல் பள்ளி மாணவன் தீக்குளித்...
கூகிலில் கிடைக்கும் ராணுவ ரகசியங்களை வைத்திருந்த த...
மின்சா(வு)ரவாரியம் முன் ஆர்பாட்டம்-அதிரை சகோதரியின...
சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை அறியும் குழுவின் அ...
இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலி...
மக்கள் விரோத கொள்கைகளை பிரதமர் வெட்கமில்லாமல் நியா...
அஸ்ஸாம்:3-வது கட்டமாக 886 குடும்பங்களுக்கு நிவாரணப...
உண்மையை எழுதுங்கள் : சகோ. தமீம் அன்சாரி
நள்ளிரவில் அடிக்கடி மின் தடை-அதிரை பொதுமக்கள் கொந்...
தாலுக்கா அலுவலகம் முற்றுகை! அழைக்கிறது SDPI கட்சி!!
இறைத்தூதருக்கு அவமதிப்பு: மதுரையில் அனைத்து முஸ்லி...
மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி....
நெல்லை, மேலப்பாளையத்தில் போலீஸ் அராஜகம்: ஏராளமானோர...
அதிரையில் நடைபெற்ற மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம். (ப...
முஸ்லிம்களை விமர்சிக்கும் அட்டைப்பட கட்டுரை: நியூஸ...
இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில்...
நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றத்தை அணுகுவ...
சிறையில் துயரறும் அப்துல் நாஸர் மஃதனி! – வலது கால்...
இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய போர்! அதிர்ந்த...
எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காத...
அடக்கு முறைகளும், கறுப்புச் சட்டங்களும்! அருந்ததிர...
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம்: போராட்டம் நடத்த ஹ...
ஹெல்மந்தில் தாலிபான் தாக்குதல்: பீதி மாறாத நேட்டோ ...
"வெங்காய வியாபாரி" தமீம் அன்சாரி தீவிரவாதியா!
ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றவர் கைது! மீடியாக்க...
திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!
பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அ...
இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 14.09.2012-Mp3
மக்கள் வரிப்பணத்தில் வேலை செய்யும் ஏவலாளிகள்!
சென்னைஅண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை-ப...
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலகம் முழுவதும்...
இறைத்தூதரை அவமதித்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை –...
கேம்பஸ் ஜனநாயகம் கோரி கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய அளவ...
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் தேசிய அளவிலான பிரச்சார...
கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் போலீசார் மோதல் (ஸ...
அதிரை அருகே பேருந்துவிபத்து!(புகைப்படங்கள்)
இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 07.09.2012-Mp3
செக்கடிப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி!!! அதிர...
இந்தியாவின் 100-வது ராக்கெட் 9-ந் தேதி விண்ணில் பா...
மது விலக்கு:எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெக்லான் பாக...
பள்ளி வாகனங்களுக்கு 11 புதிய விதி முறைகள்....
இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)
தனி மனிதருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் 144 தடை ...
►
August
(51)
►
July
(48)
►
June
(114)
►
May
(40)
►
April
(101)
►
March
(140)
►
February
(105)
►
January
(153)
►
2011
(1325)
►
December
(219)
►
November
(154)
►
October
(164)
►
September
(59)
►
August
(43)
►
July
(66)
►
June
(102)
►
May
(182)
►
April
(104)
►
March
(91)
►
February
(124)
►
January
(17)
►
2010
(43)
►
December
(14)
►
November
(13)
►
October
(16)
Popular Posts
வரலாற்று சிறப்புமிக்க ரஜப் மாதம்
may 28 இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இம்மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் இஸ்லாமிய ...
மஸ்ஜிதுல் அக்ஸா பற்றிய ஒரு வரலாறு .
உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சாவாகும். புனித கஃபா கட்டப ்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்ட...
பலஸ்தீனில் நடந்த ஒரு சம்பவம்..........மகனை பறிகொடுத்த தாய் !
துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012
காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில் ...
இஸ்ரேல் 1027 கைதிகளை விடுவிக்க இணங்கியுள்ளது
OurUmmah: இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறிப்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இஸ்ரேலை ஆட்டம் காண வைத்துள்ளது....
5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானம்
Wed, June 22 வாஷிங்டன் : மேலும் 5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. பெங்க...
பஹ்ரைன் TNTJ நடத்தும் 5வது மாபெரும் இரத்த தான முகாம்
பஹ்ரைன் மண்டல 5 ஆவது இரத்த தான முகம் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை ( 27-01-2012). இத்துடன் நோட்டிஸ் இணைக்கப்பட்டுள்ளது. முகாம் ...
ஐரோப்பாவில் பரவும் வெள்ளரிக்காய் நோய்-இதுவரை 17 பேர் பலி
may 3 மாட்ரிட்: ஸ்பெயினில் வெள்ளரிக்காய் மூலம் பரவி வரும் நூதன நோய்க்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் தற்போது ஸ்வீடனுக்கும் பர...
இயற்கை இளநீரும், செயற்கை குளிர்பானமும்...
இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. ...
“ஆரோக்கியமான இதயம்” – துபாயில் EIFF பிரச்சாரம்
4 Oct 2012 துபாய்: உலக ஆரோக்கிய இதய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் பல சமூக சேவைகளைச் செய்து வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம்...
0 comments:
Post a Comment