
கொழும்பு: இலங்கையில் 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்து சாமியார் போல் வேடமிட்டு கொள்ளையடித்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த இருவரிடமும், 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கிராண்பாஸ் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
0 comments:
Post a Comment