Friday, January 20, 2012

கட்டார் - இஸ்ரேல் இரகசிய உறவு - கசிந்துள்ள வீடியோ

மிர் ஷேய்க் கம்மாத் பின் கலீபா அல்தானி. கத்தாரின் மன்னன். மேற்குலகின் கைப்பொம்மை.அல் ஜஸீரா, யூசுப் அல் கர்ளாவி போன்ற புகழ் பெற்ற நிறுவனம் மற்றும் மனிதரிற்கு அடைக்கலம் வழங்கியவர். கத்தார் தேசத்திற்கும் இஸ்ரேலிற்கும் வெளிப்படையாக எந்தவித இராஜதந்திர உறவுகளும் இல்லை.

அமிர் ஷேய்க் கம்மாத் பின் கலீபா அல்தானியின் இஸ்ரேலிற்கான இரகசிய விஜயம் இப்போது வெளிவந்துள்ளது. இந்த விஜயத்தின் உள்விடயங்களை ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. தோஹாவிற்கும் டெல் அவிவிற்கும் கடந்த 10 வருடங்களாக நெருக்கமான உறவுகள் உண்டென்பதும் அதில் ஒன்று.


thanks to khaibarthalam.blogspot.com

0 comments:

Post a Comment