சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4மணி முதல் 6மணி வரை இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.
இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கமான் இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை பிறருக்கும் எடுத்துச்செல்லும் விதமாக கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலமும், தமிழகத்தின் பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மக்களையும் சந்தித்து சத்தியத்தை எடுத்துச்சொல்லி வருகிறது.
இறைவனால் அங்க்க்கீகரிக்கப்பட்ட்ட ஒரே மார்க்கமான இஸ்ன் இஸ்லாம் என்ர்னும் தூய மார்க்கத்தை பிறருக்கும் எடுத்துச்செல்லும் விதமாஅமாக கடந்த வ்பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரட்ன்ண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம், மு, ம், தமிழகத்தில்தின் பல கிராமங்களுக்கு சுற்றீறுறுப்பயணம் மேற்கொண்டு பல மக்களையும் சந்தித்து சத்தியத்தை எடுத்துச்சொல்லி வருகிறது.
ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தாஃவா நிகழ்ச்சியில் 70 வயது மதிக்கத்தக்க குமார் என்ற ஒரு மனிதரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் பேசும் போது இஸ்லாம் தனக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், குர் ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும், நோய் நீங்கி வீடு திரும்பியது இஸ்லாத்தை ஏற்க இருப்பதாகவும் தெரிவித்தார். சத்தியத்தை உணர்ந்த உடன் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாமதிக்கக்கூடாது என்பதை உணர்த்தி கலீமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுக்க அல்லாஹ்வின் அருளால் தூய மார்க்கமாம் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு அவருக்கு மிகவும் பிடித்த பெயரான அப்துல் ரஹ்மான் என்ற பெயரையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும்! இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் சென்னை மாவட்டம் சார்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் தாஃவா தொடர்ந்து நடைபெறும்.
by chennaipfi
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குமார் (எ) அப்துர் ரஹ்மான் |

பாப்புலர் ஃப்ரண்டின் தாஃவா குழு |
இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும்! இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் சென்னை மாவட்டம் சார்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் தாஃவா தொடர்ந்து நடைபெறும்.
by chennaipfi
0 comments:
Post a Comment