பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு
வரலாற்று கடமை என்பதை வலியுறுத்தி வீடு வீடாக மக்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் துவக்கம் விழுப்புரம் மாவட்டம்
கள்ளக்குறிச்சியில் (06.12.2011) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஜெய்னுல் ஆபிதீன்
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.அதன்பின்பு
பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை குறித்த சிற்றோடு 1000
வீடுகளில் கொடுக்கபட்டது.இறுதியாக இப்பிரச்சாரம் மாவட்டத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.

0 comments:
Post a Comment