அமெரிக்காவிடமிருந்து கைப்பற்றிய ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பொறியிலாளர்கள் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆய்வுசெய்து வரும் நிலையில், அதி நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய உளவு விமானத்தை தயாரிக்கும் பணியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் பாராளுமன்ற வெளிநாட்டு கொள்கை உருவாக்க தலைவர் பர்விஸ் சுரூரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் உளவு விமானத்தைவிட சிறந்த உளவு விமானத்தை தொழில் ரீதியாக உருவாக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
yarlmuslim
0 comments:
Post a Comment