மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபகாலமாக ராகுல்காந்தியை பற்றி அன்னா ஹசாரே இழிவாக பேசி வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது. ஹசாரே தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.

thanks to http://kiff-tamil.blogspot.com
0 comments:
Post a Comment