Tuesday, November 6, 2012

அதிரையில் வேகமாக பரவும் Badminton (புகைப்படங்கள்)

அதிரையை பொறுத்தவரை கிரிக்கெட் மற்றும் கால்பந்து மட்டுமே அதிகளவில் விளையாடி வந்தனர். ஆனால் தற்போது இறகுப் பந்து (Badminton) விளையாட்டு  மோகம்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள்  என அனைவரையும் பற்றிக் கொண்டு உள்ளது. செட்டில் கார்க் விளையாடுவதற்காக அதிரையில் பல பகுதிகளில் விளையாட்டு திடல் உருவாக்கி வருகிறார்கள். இதன் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் திடல் உருவாக்கி அதில் நமதூரில் உள்ள அணைத்து தெருக்களில் இருந்தும் பெரியவர்கள்,சிறியவர்கள் இளைஞர்கள்  என பலர் விளையாடி வருகிறார்கள்.
        இறகுப் பந்து போட்டி நடக்கும் இடங்கள் இதோ உங்கள் பார்வைக்கு
இடம்: SAM நகர் மப்ரூர் பள்ளிவாசல் அருகில் 


இடம்:புதுமனைத் தெரு  


தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ்

0 comments:

Post a Comment