Thursday, November 22, 2012

அஜ்மல் கஸாபுக்கு தூக்கு: வைகோ கண்டனம்!

 

வைகோ
    சென்னை:மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

     மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். நன்றி, thoothu

0 comments:

Post a Comment