Friday, November 2, 2012

அதிரையில் சுகாதார விழிப்புணர்வு பேரணி!


அதிரையில் லயன்ஸ் கிளப் மற்றும் 8 தமிழ்நாடு பட்டலியன்  NCC கும்பகோணம் ஆகியோர் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தினார்கள். இப்பேரணியை காதர் முகைதீன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் K.S.சரபுதீன் அவர்கள் துவங்கி வைத்தார். இப்பேரணி காதர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு சேது ரோடு,பஸ் ஸ்டாண்ட்,சேர்மன் வாடி,நடுத்தெரு,புதுதெரு, வழியாக கல்லூரியை அடைந்தது. இதில் நமதூர் பேருராட்சி தலைவர் S.H.அஸ்லம், அதிரை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், ஏராளமான சமுக ஆர்வலர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட NCC மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.   


மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு  

பேருராட்சி தலைவர் மற்றும் LION C. இப்ராஹீம் அவர்களின் பேச்சு காணொளி   




                       










                     அதிரை சுகாதார விழிப்புணர்வு பேரணி புகைப்படங்கள் 


                                     







வீடியோ காணொளி மற்றும் புகைப்படங்கள் :முபின் & சியா
தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ் 

0 comments:

Post a Comment