லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பியயூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின்மீதும் பற்று இல்லாமல் இருந்தார் . தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலானதிருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.
இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால்நம்பிக்கையுள்ளவனாகஇருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்கவேண்டும் . அதற்காகதினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்துகொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்தபுத்தகம் இதில்எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி , மூட நம்பிக்கைகளை நீக்கச்செய்கிறது இவ்வாறு டோனிபிளேர் கூறியுள்ளார்.
யா அல்லாஹ் இவருக்கு இஸ்லாத்தின் நேரிய வழியை காட்டி உன்னுடைய பாதையில் இணைத்துக்கொள்வத ற்கு உதவி செய்வாயாக
நன்றி
தினகரன்
0 comments:
Post a Comment