Monday, June 13, 2011

யார் இந்த மொஸாத் ??? உலக பயங்கரவாதத்தின் ஊற்று கண் .


நாடற்று  நாடோடிகளாய் திரிந்த யூதர்கள் அவர்கள் ஒதுங்குவதற்கு உலகில் யாருமே இடம் கொடுக்காத நிலையில் சர்வதேச ரவுடி அமெரிக்காவின் உதவியுடன் 1948௮ம் ஆண்டு பாலஸ்தீன மக்களை வஞ்சித்து , தங்களின் குள்ள நரித்தனத்தால் முஉளம் இஸ்ரேல் என்ற நாட்டை  சட்ட விரோதமாக உலாக வரைபடத்தில் ஒரு விஷ விதை போல் விதைத்தனர்.

இப்போது அந்த விதை விருட்சியமாக  வளர்ந்த  உலகில் பல நாடுகளின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருக்கின்றது .

 " தீவிரவாதத்திற்கெதிரான  போர்" , "இஸ்லாமிய தீவிரவாதம் " என்ற பதங்கள் அனைத்தும்  இவர்களின் சதி திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் நினைவிற்கொள்ள  வேண்டும்

அமெரிக்க உட்பட உலக நாடுகளில் நடக்கும் அரசியல் மாற்றங்கள்தேர்தல்கள் புரட்சிபொருளாதாரப் பின்னடைவு , விலையேற்றம் என எதையெடுத்தாலும் இவர்களின் பின்புலம் இல்லாமல் இருக்க வாய்பே இல்லை . அமெரிக்க அதிபர் உட்பட உலக தலைவர்கள் எந்த நாட்டிற்கு விஜயம் செய்ய வேண்டும் அங்கு அவர்கள் என்ன பேச வேண்டும் என முடிவு செய்வதும் இவர்கள்தாம் .

இன்னும் பிற நாடுகளில் ஊடுறவி அந்நாட்டின் தலைவர்கள் மற்றும்  அந்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கக்கூடிய   பிற நாட்டு தலைவர்கள் ,சமுக ஆர்வாளர்கள்  , மனித உரிமை போராளிகளை திட்டமிட்டு கொலை செய்வதென்பது இவர்களுக்கு கைவந்த கலை

உதாரனத்திற்க்கு  , உலக நாடுகளே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இஸ்ரேல் மட்டும் சுகபோக வாழ்கையில் மிதந்தது .

இவையெல்லாம் சில சாம்பிள்கள் தான் இவர்களின் 'சதியை பட்டியலிட்டால் ஏடு தாங்காது . இத்தகைய இவர்களின் செயல்பாடுகள் அனைத்திற்கும் பின்துணை நிற்பது அல்லது கட்டளையிடுவது அவர்களின் உளவு நிறுவனமான மொஸாத் .
ஆம்மொஸாத்ப் பற்றிய ரத்தினச் சுருக்கமாக கூறவேண்டும் என்றால்உலகில்  மொஸாத்திற்கு தெரியாமல் எதுவுமே இல்லை,அதற்கான ஆற்றல் அனைத்தையும் அது பெற்றிருகின்றது .(which knows everthing and is capable of everything )

மொஸாதின் செயல்பாடுகளை  இன்று உலகமே கண்களில் எண்ணையை ஊற்றி உற்று நோக்கி  கொண்டுதான் இருக்கின்றது மொஸாத்  நடத்தும் அரசியல் கொலைகள் உலகம் உணராதது இல்லை .

மும்பை தாக்குதல் , டெல்லி பாராளுமன்ற தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதலின் பின்ணணியில் மொஸாதும்  பாசிசமும் கைகோர்த்துச்  செயல்பட்டன என இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்து உலகம் உணரலாம்

ஆனால் ,இதன்பின் விளையப்போகும் பயன் என்ன என்று கேட்போமானால் பதில் பூஜ்யம்தான் .
referrence illakiya cholai publication.


0 comments:

Post a Comment