ஏமன் நாட்டில் சவூதி அரேபிய துணை தூதர் மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான ஏடன் துறைமுகம் பகுதியில் மன்சவுரா நகரில் சவூதி அரேபியா துணைத்தூதர் அப்துல்லா-அல்-காலி்த், இவர் தனது காரில் பணி நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தார்.. சவூதி துணை தூதர் கொல்லப்பட்டது இது இரண்டாவது முறை. இது தொடர்பாக சவூதி வெளியுறவு அமைச்சகத்துடன் ஏமன் அரசு தொடர்பு கொண்டு வருகிறது.thanks to qahtan info
0 comments:
Post a Comment