Sunday, March 18, 2012

அதிராம்பட்டினம் நகர தமுமுகவின் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்


photos by mohamed salihu.
அதிராம்பட்டினம் நகர தமுமுக சார்பில் நேற்று (17:03:2012) தக்வா பள்ளியருகில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைப்பெற்றது . 
இதில் மாநில மாவட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர் . மற்றும் 
இதில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுகூட்டத்தை சிறப்பித்தனர் .


0 comments:

Post a Comment