Wednesday, April 25, 2012
புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். அப்துல் கலாம் ஏற்கனவே ஒருமுறை ஜனாதிபதியாக இருந்துள்ளதால் அன்சாரியை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் எனவும், அவர் நேர்மையானவர் எனவும், அந்த பதவிக்கு தகுதியானவர் எனவும் லாலு தெரிவித்துள்ளார்.
THANKS TO ASIANANBAN
0 comments:
Post a Comment