24 Mar 2013 

புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம்கள் மீது தவறான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘மதசார்பற்ற லட்சியங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டவர்கள் கூட மதவெறியால் தூண்டப்பட்டால் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதற்காக உயிரை தியாகம் செய்யவும், புனிதப் போரை நடத்தவும் தயாராகிவிடுகின்றனர்’ என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்து நீதிபதிளின் அறியாமையா? அல்லது முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வா?
0 comments:
Post a Comment