

ஒற்றுமை இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொல்லுங்கள்!
நம்மால் இறும் பேசப்படும் குஜராத் இனப்படுகொலை கொடுத்த சோறு செரிக்கும் முன்னே குடலை அறுத்த துரோகம். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதர்க்கும் நம் சமூதாயத்தில் ஒற்றுமை இன்மை தான் காரணம். இது போல பல படுகொலைகள் உலகம் எங்கும் நடந்து கொந்து இறுக்கின்றனர். இந்த நிலை மாற நமது சமூதாயம் ஒன்று பட அல்லாஹ் இடம் துஆ செய்வோமாக. மேலும் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்றால் இதை போல் அதிரையிலும் நடபதர்க்கு வாய்ப்பு உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்!
0 comments:
Post a Comment