Friday, October 7, 2011

பலஸ்தீன் மக்களின் நிலை !

அஸ்ஸலாம் அலைக்கும்.
பலஸ்தீன் மக்களின் நிலையை பற்றி பேச இங்கு எனக்கு எந்த வார்த்தைகளும் தெரியவில்லை , ஆனால் அதற்க்கு பதிலாக கீழ உள்ள புகைப்படங்கள் அவர்களின் கஷ்டத்தையும் ,இழப்பையும் ,வேதனையையும் ,படும் துயரத்தையும்  உணர்த்தும் .இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவி மிக விரைவாக  அவர்களக்கு கிடைக்க  நாம் அனைவரும் பிரதிப்போம்மாக .இன்ஷா அல்லாஹ் எதிரிகளின் தாக்குதளில் இறந்து போன அணைத்து சகோதர சகோதரிகளுக்கு சஹித் அந்தர்ஸ்து கொடுத்து அவர்களை சொற்க பூங்காவில் உலவ செய்வானாக .

0 comments:

Post a Comment