Friday, October 7, 2011

SDPI-அதிரையில் நிற்கும் உள்ளாட்சி தேர்தல் நிலவரம் .

அஸ்ஸலாம் அலைக்கும், நமது அதிராம்பட்டினத்தில் 2வது வார்டு,13 வது வார்டு ,14 வது வார்டு ,19வது வார்டு, 21 வது வார்டு ஆகிய இடத்தில் SDPIசார்பாக ஐந்து பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டிடுகிறார்கள் .மற்றும் ஏறிபுறைகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒருவர் போட்டிடுகிறார்கள் . உங்கள் வெற்றிக்கு adhiraithunder சார்பாக வாழ்த்துகிறோம்.
இவர்களின் பெயர் பின் வருமாறு .

2 வது வார்டு-s . நூர்ஜஹான்

13வது வார்டு -z . முகமது இலியாஸ்

14வது வார்டு -M.முகமது சலீம்

19 வது வார்டு -A .கௌஷிக் நிஷா

21 வது வார்டு -A .M .K .முகமது ஹனீப்

ஏறிபுறைகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு- A.T .அப்துல்லாவின் மனைவி A.ரெஜினா










0 comments:

Post a Comment