கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் காவல்துறையினரின் அத்துமீறல்களால் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைக்கான ஆசிய மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 80 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் ஏனைய மாநிலங்கள் ஒன்றும் நமக்குச் சளைத்தவர்களாக இல்லை
பசுவைக்கொள்ளக்கூடாது ,கொன்றால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என்று சட்டம் போடுபவர்கள் ,மனிதனை கொன்றால் ஏன் முதல்வர் பதவியும் ,பிரதமர் பதவியும் தர துடிக்கிறார்கள் ,ஓஒ ...இங்கெல்லாம் இறப்பவர்கள் மேல் ஜாதி இல்லையே அதனாலதான் !!
By: as.arifahamed

0 comments:
Post a Comment