Tuesday, October 18, 2011

சூரியன் தனது சக்திகளைஇழந்து அழிந்துவருகின்றது.


சூரியன் தனது சக்திகளைஇழந்து அழிந்துவருகின்றது.

சூரியன் தனது வெப்பத்தை தொடர்ந்து வெளியனுப்புவதன் மூலம்,அதனது 





மேற்பரப்பில் இரசாயன மாற்றங்கள் நடக்கின்றன.இதனால் விஞ்ஞான 





ஆய்வுகளின்படி ஏறத்தாள 5பில்லியன்வருடங்களில்அது தனது சக்திகளை 





முற்றாக இழந்து அழிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.கீழ்வரும் அல்குர்ஆன் 





வசனம்,சூரியன் தனது சக்திகளை முற்றாக    




இழந்து அழிவடையும் என்பதற்கு ஆதாரமாகஇருக்கலாம்.( அல்லாஹ் யாவற்றையும் 


அறிந்தவன்.)


சூரியன்அதற்குறியதங்குமிடத்தின்பால்சென்றுகொண்டிருக்கின்றது.இது(யாவரையும்) 





மிகைத்தவன,நன்கறிந்தவன்ஏற்படுத்





தியதாகும்.


(சூராயாஸீன் :38)

0 comments:

Post a Comment