Friday, October 7, 2011

குஜராத் வளர்சிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறதாம் ???!!!

நடந்த கலவரம், படுபாதக கொலைகள்,உலகம் காரிதுப்பிய இந்த நிகழ்வுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு ,!!அனைவரும் பாராட்டுகின்றர்கலாம்,! அது யாருக்கான வளர்ச்சி என்பது ஒரு புறம் இருக்கட்டும் ,உங்கள் வீட்ட்ற்குள் ஒரு கா(வி)லி கும்பல் நுழைந்து ,உங்கள் பெண்களை வன் புணர்ச்சி செய்து ,ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு ,"இனிமேல் இந்த குடும்பத்துக்கு நங்கள் தான் தலைவர்கள் ,இனிமேல் இந்த குடும்பத்தை வளர்சிப்பாதைக்கு இட்டு செல்வோம் " என்று கூறினால் ,நீங்கள் காறி துப்புவீர்களா,இல்லை, செருப்பால் அடிப்பீர்களா ?
ஆனால் ஜூனியர் விகடன் "கழுகாரும்" "தினமணியும்"
அவர்களை ஆரத்தழுவி வரவேற்ப்பார்க்கலாம் ,அவர்களின் காலித்தனத்தை மறந்து கதவை திறந்து விடுவார்களாம் ,ஏன் இந்த விசயத்தை அஜ்மல் கசாப் ,அப்சல் குரு விசயத்தில் காண்பிக்க வேண்டியதுதானே ? இன்னும் லட்சக்கணக்கான பேரை பலி கொடுக்க பார்ப்பன கும்பல் ஒன்று சேர்கிறது ஜாக்கிரதை
puthiya jananayagam 2011

0 comments:

Post a Comment