பனாஜி: கர்நாடகாவில் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் சட்டசபையில் பலான படம் பார்த்தது கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றும் பலான படம் பார்த்ததற்கு ஏன் பலானதை செய்ததை போல் பார்க்கிறீர்கள் என்றும் கோவா பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில் கர்நாடகாவை ஆளும் பா.ஜ.கவின் அமைச்சர்கள் பலான படம் பார்த்தது நாடெங்கும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பி.ஜே.பியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு கோவாவின் முன்னாள் முதவ்வரும் பி.ஜே.பி தலைவர்களில் ஒருவருமான மனோகர் பரிகர் இவையெல்லாம் சிறிய விஷயங்கள் என்றும் இவை தங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றும் நாடெங்கும் மக்கள் இதைவிட மோசமான காரியங்களை செய்கின்றனர் என்றும் கூறினார். thanks to asiananban.blogspot.com
0 comments:
Post a Comment