Wednesday, February 8, 2012

அதிரை சேர்மன் S.H. அஸ்லம் அவர்களை அல் அமீன் பள்ளியின் நல்லிணக்ககுழு சந்திப்பு






அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளி சம்பந்தமாக சுமூக தீர்வு காண்பதற்கு  
07 /02 /2012 அன்று மாலை 5  மணியளவில் 
அல் அமீன் பள்ளி கட்டிட கமிட்டி தலைவர் S.M.A. அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் அல் அமீன் பள்ளி நிர்வாகத்தின்  துணைத்தலைவர் S.K.M அஹமது அன்சாரி (குளாப்ஜான் ) அவர்கள் முன்னிலையில் 50 பேர் கொண்ட நல்லிணக்க குழு அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் S.H. அஸ்லம் அவர்களை மரியாதை  நிமிர்த்தமாக சந்தித்தனர் . இச்சந்திப்பில் அல் அமீன் பள்ளி சம்மந்தமாக முழு ஒத்துழைப்பு அளிப்பதாக  சேர்மன் உறுதியளித்தார் .

0 comments:

Post a Comment