Friday, June 8, 2012

மலேசியாவில் பாராளுமன்ற தேர்தல் தள்ளிவைப்பு: பிரதமர் திட்டம் !

மலேசியாவில் பாராளுமன்ற தேர்தல் தள்ளிவைப்பு: பிரதமர் திட்டம்
மலேசிய பாராளுமன்றத்துக்கு இம்மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்பதால் தேர்தலை அக்டோபர் மாதத்தில் நடந்த பிரதமர் நஜிப் ரசாக் திட்டமிட்டு இருக்கிறார்.இது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஏழைகளுக்கு நிதி உதவி அளிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை 50 லட்சம் குடும்பங்களுக்கு வரும் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும். அதன்பிறகே தேர்தல் நடைபெறும் என தெரிவித்தனர்.
thanks to asiananban

0 comments:

Post a Comment